இன்று (10) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து வகை டீசல் லீட்டர் ஒன்றின் விலை ரூ. 75 இனாலும் மற்றும் பெட்ரோல் லீட்டர் ஒன்றின் ரூ. 50 இனாலும் லங்கா ஐஓசி (LIOC) நிறுவனம் உயர்த்தியுள்ளது.
அதன்படி, பெட்ரோல் லீட்டர் ஒன்றின் புதிய விலை ரூ. 254 ஆகவும் டீசல் லீட்டர் ஒன்றின் புதிய விலை ரூ. 214 ஆகவும் பதிவாகியது. (யாழ் நியூஸ்)