அத்தியாவசியமற்ற 600 இறக்குமதி பொருட்களை இடைநிறுத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி ஒன்றை அரசாங்கம் இன்று (02) வெளியிடவுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.