பொலிவியன் மோதலின் உச்சக்கட்டத்தின் போது, கிழக்கு பொலிவியாவின் சாண்டா குரூஸில், 1967 ஆம் ஆண்டு ஒக்டோபர் 9 ஆம் திகதி, மரியோ டெர்ரான் சலாசர் சே குவேராவை சுட்டுக் கொன்றார்.
மரியோ கடுமையாக நோய்வாய்ப்பட்டதாகவும், அதன் விளைவாக இறந்துவிட்டதாகவும் சே குவேராவைப் பிடிக்க அவருடன் பணிபுரிந்த மற்றொரு பொலிவியன் இராணுவ வீரர் கேரி பிராடோ கூறினார்.
மரியோ இறக்கும் போது அவருக்கு வயது 80.
அவர் இறப்பதற்கு முன் பொலிவிய இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.