அதன்படி, எரிவாயு தரையிறக்கம் மற்றும் விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
நேற்றிரவு (10) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் கடன் கடிதங்களை திறப்பது தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடிந்ததாக லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)