
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை தொடர்பில் உடனடி விவாதம் தேவை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று (27) தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. (யாழ் நியூஸ்)