நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அபிவிருத்தி அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இந்த வாரத்தில் அமைச்சுப் பதவியில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளார்.
வாசுதேவ நாணயக்கார தனது உத்தியோகபூர்வ வாகனத்தை ஏற்கனவே அமைச்சுக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.
பட்டி வீரகோனுக்கு இரங்கல் தெரிவிக்கும் பிரேரணை தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் தனது அமைச்சுப் பதவி ஆபத்தானது என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கான சரியான நிலைப்பாடு இதுவாக இருந்தாலும், அது வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்று நாணயக்கார கூறினார்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார ஆவார்.
ஏற்கனவே அமைச்சுப்பதவிகளில் இருந்து விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் நீக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு ஆதரவான நிலைப்பாடடைக் கொண்ட வாசுதேவ நாணயக்கார தனது அமைச்சு பதயிலிருந்து ஒதுங்கியிருக்ப்போவதாகவும் அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.