தற்போது நிலவி வரும் எரிபொருள் நெருக்கடி இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வரும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும், எரிபொருள் மற்றும் மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)