நாளைய தினத்துக்கான மின்வெட்டு அட்டவணை வெளியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாளைய தினத்துக்கான மின்வெட்டு அட்டவணை வெளியானது!


நாளை (18) இலங்கை மின்சார சபையின் கோரிக்கையின் படி பொதுப் பயன்பாடு ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட மின்வெட்டு அட்டவணை வெளியானது.


அதன்படி, P,Q,R,S,T,U,V,W போன்ற வலயங்களில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை 2 மணி நேரம் மற்றும் மாலை 5.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை 1 மணி நேரம் 15 நிமிடங்கள் எனவும், A,B,C,D,E,F,G,H,I,J,K,L  போன்ற வலயங்களில் காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை 3 மணி 20 நிமிடங்கள் மற்றும் மாலை 6.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை 1 மணி நேரம் 40 நிமிடங்கள் எனும் அடிப்படையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும். (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.