மின்சார கட்டணம், எரிபொருள் மற்றும் எரிவாயு என்பவற்றின் விலை தற்போதைக்கு அதிகரிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.