
பாலம் உடைந்து விழும் போது மக்கள் பாலத்தை கடந்து சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், சம்பவத்தின் போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை என நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடலின் குறுக்கே தீவுக்கு செல்லும் வகையில் கட்டப்பட்ட இடிந்து விழுந்த பாலத்தில் இருந்து மக்கள் உதவுவதை வீடியோ காட்சிகள் காட்டுகிறது. (யாழ் நியூஸ்)