பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதியின் குடியிருப்புக்கு மின்வெட்டுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
PUCSL இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலின்படி, மருத்துவமனைகள் மற்றும் ஏற்றுமதி மண்டலங்கள் மாத்திரமே அதிக முன்னுரிமை அளிக்கும் பகுதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம் கடந்த மார்ச் 02 ஆம் திகதி, மார்ச் 05ஆம் திகதி முதல் மின்வெட்டு இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)