மனைவியின் தலையை துண்டித்து தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம்!
advertise here on top
advertise here on top

மனைவியின் தலையை துண்டித்து தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம்!



சிலாபம் - தங்வெல பகுதியில் மனைவியின் தலையை துண்டித்து கொலை செய்து விட்டு கணவனும் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.


இன்று காலை கொஸ்வத்த காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இவர்கள் இருவரின் சடலமும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்பவத்தில் உயிரிழந்த பெண் 60 வயதானவர் என்பதுடன், உயிரை மாய்த்துக்கொண்டவர் 65 வயதானவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.