
இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்கவுக்கு அமைச்சரவை அமைச்சுப் பதவி ஒன்று வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், தினேஸ் குணவர்தன, பவித்ரா வன்னியாராச்சி மற்றும் காமினி லொக்குகே ஆகிய அமைச்சரவை அமைச்சர்களின் அமைச்சுப் பதவிகளில் மாற்றம் ஏற்பட உள்ளதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.