
2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் மாவட்டங்களுக்கு அமைய வறுமை கோடு நிலவரம் தொடர்பாக இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் ஒரு நபருக்கு மாதம் ஒன்றுக்கு 6,414 ரூபாய் தேவைப்படுவதுடன் மாத்தறை மாவட்டத்தில் 5,646 ரூபாய் தேவைப்படுகிறது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.