கட்டணங்களை உயர்த்திய டயலாக் நிறுவனம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கட்டணங்களை உயர்த்திய டயலாக் நிறுவனம்!


இலங்கையின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான டயலாக் தனது சர்வதேச அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி கட்டணத்தை இன்று (19) முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.


அமெரிக்க டொலாருக்கான ரூபாய் மதிப்பு சரிவின் விளைவாக இந்த கட்டண அதிகரிப்பு இடம்பெறவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.