இன்று (03) அதிகாலை குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிராண்ட்பாஸ் பொலிஸாரின் பாதுகாப்பில் கொம்பனித்தீவு மின்சார சபை அலுவலக அதிகாரிகள் இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். (யாழ் நியூஸ்)