நாட்டின் அனைத்து பள்ளிவாசல்கள் தக்கியாக்கள் மற்றும் ஸாவியாக்களில் கடைப்பிடிக்க வேண்டிய புதிய கொவிட்-19 தடுப்பு நடவடிக்கைகள் கொண்ட அறிக்கை ஒன்றை முஸ்லீம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.