வர்த்தமானியின்படி, 500mg பரசிட்டமோல் மாத்திரையின் அதிகபட்ச சில்லறை விலை ரூ. 2.30 ஆகும்.
கடந்த 28 பெப்ரவரி 2022 முதல் புதிய அதிகபட்ச சில்லறை விலை விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, 500mg பரசிட்டமோல் மாத்திரை ரூ. 1.71 இற்கு விற்கப்பட்டது. (யாழ் நியூஸ்)