சிவில் செயற்பாட்டாளர் செஹான் மாலக கமகே குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அவர் தெரிவித்திருந்த கருத்து காரணமாக சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அவர் இவ்வாறு கைது செய்யப்படடுள்ளார்.
அதன்படி, செஹான் மாலக கமகே பாணந்துறை பிரதேசத்தில் வைத்து சிஐடியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.