லிட்ரோ கேஸ் விநியோகஸ்தர்களுக்கு குறைந்தளவிலான எரிவாயு சிலிண்டர்களை மட்டுமே வழங்குவதாகவும், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிவாயுவை விநியோகிக்க முடியாதுள்ளதாக எரிவாயு நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், தேவைக்கு ஏற்ப மொத்தமாக எரிவாயுவை நிறுவனம் வழங்குவதில்லை என்றும் எரிவாயு விநியோகஸ்தர்கள் கூறுகின்றனர். (யாழ் நியூஸ்)