மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் புதிய செயலாளராக மேலும் ஒருவர் நியமிக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.
திருமதி வசந்த பெரேராவின் பங்கு தொடர்பில் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே ஜனாதிபதிக்கு அதிருப்தி தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. (யாழ் நியூஸ்)