இந்தியா மற்றும் இலங்கை முதல் டி20 எந்த நேரத்தில் ஆரம்பமாகின்றது?
இந்தியா vs இலங்கை முதல் டி20 இந்திய நேரப்படி இரவு 7:00 மணிக்கு ஆரம்பமாகின்றது.
இந்தியா vs இலங்கை முதல் டி20 எங்கே நடைபெறுகின்றது?
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இந்தியாவின் லக்னோவில் நடைபெறுகிறது
இந்தியா vs இலங்கை 1வது T20 நேரடி ஒளிபரப்பை பார்ப்பது எப்படி?
இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள ரசிகர்கள், இலங்கைக்கு எதிரான முதல் T20Iயின் நேரடி ஒளிபரப்பைக் காண ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் உடன் இணையலாம்.
போட்டி பல சேனல்களிலும் பல்வேறு இந்திய மொழிகளிலும் ஒளிபரப்பாகும்.
மேலும், இலங்கை ரசிகர்கள் சுதந்திர தொலைக்காட்சி வலையமைப்பிலும் (ITN) போட்டிகளை கண்டு மகிழலாம். (யாழ் நியூஸ்)
மேலும், இலங்கை ரசிகர்கள் சுதந்திர தொலைக்காட்சி வலையமைப்பிலும் (ITN) போட்டிகளை கண்டு மகிழலாம். (யாழ் நியூஸ்)