அதனடிப்படை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஐபிஎல் போட்டிகளில் பிரதான அனுசரையாளராக டாடா நிறுவனம் இருக்கும்.
அந்த இரண்டு வருடங்களில் ஐபிஎல் தொடரானது TATA IPL என அழைக்கப்படும் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்திய கிரிக்கெட்டுக்கு டாடா நிறுவனமானது இந்திய ரூ. 670 மில்லியன் செலுத்தவிருக்கின்றது. (யாழ் நியூஸ்)