லிட்ரோ நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை காரணமாகவே தலைவர் பதவியை தம்மைப் பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி கூறியதாகவும், பின்னர் லிட்ரோவிற்குப் பதிலாக மில்கோ நிறுவனத்தை பொறுப்பேற்குமாறும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டதாகவும் அவர் கூறினார்.
புதிய தலைவர் பதவியேற்றதன் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த கருத்துக்கள் அவர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)