அரச உத்தியோகத்தர்களுக்கும் அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் 5 ஆயிரம் ரூபாய் மேலதிக கொடுப்பனவை வழங்குவதாக அண்மையில் அரசாங்கம் அறிவித்திருந்தது.
இந்த விடயம் தொடர்பாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்திருந்த நிலையிலேயே, அது தொடர்பான சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.