கிடைக்கப்பெற்றுள்ள உலை எண்ணெய் மற்றும் டீசல் தொகையைக்கொண்டு போதுமான மின்னுற்பத்தி இடம்பெறுவதாக மின்சார சபையின் பேச்சாளர் ஒருவர் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.
இதன்படி இன்று இரவு மின்சார துண்டிப்பினை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.