நான்காவது டோஸைப் பற்றி பேச வேண்டிய அவசியமில்லை என்று நாங்கள் நினைக்கிறோம் என்ற அவர், அது நடந்தால், தங்களிடம் ஒரு திட்டம் உள்ளதாகவும் தெரிவித்தார்.
உண்மையில் தடுப்பூசியை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்த ஒரு சிறு குழுவினர் உள்ளனர். இலங்கைக்கு இந்த தடுப்பூசியை இறக்குமதி செய்வதை அவர்கள் எதிர்த்தனர் என்றும் குறிப்பிட்டார்.