கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் கடனில் மூழ்கியிருந்த இந்தியாவின் தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தினை டாடா குழுமத்திடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.
கொள்வனவு செய்பவரின் கடனின் விதிமுறைகளை அரசாங்கம் குறைத்த பிறகு டாடா நிறுவனம் கிட்டத்தட்ட 2.4 பில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தி நிறுவனத்தை கொள்வனவு செய்தது.
சால்ட்-டு-ஸ்டீல் குழுமமானது, 1953 இல் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படுவதற்கு முன்பு 1932 இல் விமான நிறுவனத்தை நிறுவியது.
9.5 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான நஷ்டத்தை ஏற்படுத்திய ஏர் இந்தியாவை விற்கும் பல வருட முயற்சியை தொடர்ந்து இந்த ஒப்படைப்பு முடிவுக்குக் கொண்டுவருகிறது. (யாழ் நியூஸ்)