கொரோனா தொற்று காரணமாக நேற்று (20) 17 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இறந்தவர்களில் 30 வயதுக்குட்பட்ட ஒருவர், 30 முதல் 59 வயதுக்குட்பட்ட 6 பேர் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட 10 பேர் அடங்குகின்றனர்.
இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,272 ஆக அதிகரித்துள்ளது. (யாழ் நியூஸ்)