மின்வெட்டு ஏற்படுமா இல்லையா என்பது தொடர்பில் அறிக்கை இன்று!

மின்வெட்டு ஏற்படுமா இல்லையா என்பது தொடர்பில் அறிக்கை இன்று!

எதிர்காலத்தில் மின்வெட்டு ஏற்படுமா இல்லையா என்பது தொடர்பில் இன்று (10) அறிக்கை வெளியிடப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 

 இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்பட்டு வந்த எரிபொருள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், நாளாந்த மின் உற்பத்தி நடவடிக்கைகளில் குறைப்பு ஏற்பட்டுள்ளது. 

 இன்று முதல் நாளொன்றுக்கு ஒரு மணித்தியாலம் முதல் இரண்டு மணித்தியாலங்களுக்கு இடைப்பட்ட மின்வெட்டுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று (09) அனுமதியளித்துள்ளது. (யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.