முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க எதிர்வரும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான தேசிய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு வியூக பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.