இலங்கையில் பசுமை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக இந்தக் கடன் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016 இல் நிறுவப்பட்ட இவ்வங்கியில் இலங்கை அதன் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒன்றாகும்.
இலங்கை கோரிய கடனை வழங்குவது தொடர்பில் இதுவரை இணக்கப்பாடு எட்டப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)