இறக்குமதி செய்யப்பட்ட மொத்த விற்பனையை சந்தைக்கு வெளியிடாததால் ஏற்படும் பற்றாக்குறையின் மூலம் சீமெந்து விலையை அதிகரிக்க மாபியாவொன்று செயற்படுவதாக கட்டுமான தொழில் சங்கம் தெரிவித்துள்ளது.
சந்தையில் தற்போது சுமார் 3 மில்லியன் மெற்றிக் தொன் சீமெந்துக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நிர்மாண கைத்தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)