இலங்கைக்கு வெளியில் வசிக்கும் நபர்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கு மட்டும் அந்நிய செலாவணியை ஏற்றுக்கொள்ளுமாறு பதிவு செய்யப்பட்ட அனைத்து பயண முகவர் நிறுவனங்களுக்கும் மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.
மத்திய வங்கியின் நாணயச் சபை நேற்று (19) இடம்பெற்ற கூட்டத்தில் இந்தத் தீர்மானங்களை எடுத்துள்ளது. (யாழ் நியூஸ்)
மத்திய வங்கியின் நாணயச் சபை நேற்று (19) இடம்பெற்ற கூட்டத்தில் இந்தத் தீர்மானங்களை எடுத்துள்ளது. (யாழ் நியூஸ்)