எரிபொருள் நெருக்கடி காரணமாக சப்புகஸ்கந்த அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க கூட்டணியின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
நீர் மின் உற்பத்தியும் குறைக்கப்பட்டால் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.