கொரோனா தொற்று காரணமாக நேற்று (14) 07 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்ட ஒருவரும், 60 வயதுக்கு மேற்பட்ட 06 நபர்களும் அடங்குகின்றனர்.
இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,197 ஆக அதிகரித்துள்ளது. (யாழ் நியூஸ்)