இன்று மாலை 06:30 முதல் இரவு 08 மணி வரையிலான மின் பாவனை தொடர்பான அறிவிப்பு!
advertise here on top
advertise here on top

இன்று மாலை 06:30 முதல் இரவு 08 மணி வரையிலான மின் பாவனை தொடர்பான அறிவிப்பு!

உச்ச நேரத்தில் (Peak Hour) மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (28) மாலை 6.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே நுகர்வோருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மின் விநியோக அமைப்பில் 20 மெகாவாட் பற்றாக்குறை நிலவுவதால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மற்றைய ஜெனரேட்டர்களில் இருந்து மின்சாரம் பெற்று பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவஎ மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.