இந்த விபத்தில் இதுவரை 4 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த ஹெலிகாப்டரில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்ததாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்த நிலையில், அதை இந்திய விமான படை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் இந்திய விமானப் படை அறிவித்துள்ளது.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் நிலை என்னவென்று தற்போது வரை தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Army chopper carrying CDS Bipin Rawat crashes in #TamilNadu, probe ordered
— Hindustan Times (@htTweets) December 8, 2021
According to reports, 14 senior defence officials were on board and the chopper was flying from Sulur Airbase to Wellington.
Read more https://t.co/b9OiMDTQx8 pic.twitter.com/lvzpxpyIXg