விமானத்தில் நான்கு வெளிநாட்டு பயணிகள் இருந்ததாகவும், நால்வரில் ஒருவருக்கு மாத்திரம் தலையில் அடி ஏற்பட்டதாகவும், மூவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீகிரியாவில் இருந்து கொக்கல நோக்கி பயணித்த இலகுரக விமானம் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது திடீரென கிம்புலாபிட்டியவில் தரையிறக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)