ஜனாதிபதியின் செயலாளர் பதவியில் இருந்து தம்மை விடுவிக்குமாறு கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கலாநிதி பீ.பீ.ஜயசுந்தர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனது பதவிக்காலத்தில் தான் எதிர்கொண்ட பிரச்சினைகள் மற்றும் சிரமங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு அவர் தனது கடிதத்தில் தெரியப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதி பதவியை இராஜினாமா செய்ய அனுமதி கோரவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.