தமது உத்தியோகபூர்வ அறை மற்றும் சபை மண்டபத்தை அனுமதியின்றி நாடகம் ஒன்றிற்காக படப்பிடிப்பு செய்தமைக்கு எதிராக ஹிக்கடுவை மாநகர சபையின் பிரதித் தலைவர் உட்பட 8 நபர்கள், பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
புகாரின்படி, படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயர் அதிகாரி ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க மாநகர சபையின் அனுமதியின்றி நாடக படப்பிடிப்புக்காக மண்டபம் வழங்கப்பட்டதாக பிரதித் தலைவர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)