முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களுக்கு விருந்துபசாரம் ஒன்றை ஏற்பாடு செய்த பிரதமர்!
Posted by Yazh NewsAuthor-
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு விசேட விருந்துபசாரமொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
இதன்போது இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு முஸ்லிம் நாடுகளின் உதவியை பிரதமர் ராஜபக்ஷ கோரியுள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.