குறித்த தென்னந்தோப்பு நிர்வாகத்தினரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் அந்த நபரை நிர்வாணமாக்கி தெருவில் இழுத்துச் சென்றதாக பிரதேச வாசிகள் கூறுகின்றனர்.
மேலும் இந்த சம்பவத்தை அடுத்து தென்னந்தோப்புக்கு முன்பாக சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)