விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் ஜயசிங்க நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பேராசிரியர் உதித் ஜயசிங்கவினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு டபிள்யூஎம்எல்டி பண்டாரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புதிய நியமனத்தை வழங்கியுள்ளார். (யாழ் நியூஸ்)