லிட்ரோ நிறுவனத்திற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை மீண்டும் முக்கிய அறிவிப்பு!

லிட்ரோ நிறுவனத்திற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை மீண்டும் முக்கிய அறிவிப்பு!


இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலில் இருந்து எரிவாயுவை தரையிறக்க வேண்டாம் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அறிவித்துள்ளது.

குறித்த எரிவாயுவின் மாதிரியை சோதனைக்கு உட்படுத்தியப்போது, அது இலங்கை தர நிர்ணய நிறுவகத்தின் தரநிலையுடன் பொருத்தமற்றத்து என உறுதியாகியுள்ளமையினால் இந்த அறிவிப்பை விடுத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

லிட்ரோ நிறுவனம், கடந்த சனிக்கிழமை கப்பல் ஊடாக இந்த எரிவாயுவை இலங்கைக்கு கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.