நாட்டிற்கு வந்த எரிவாயு கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட எரிவாயு மாதிரிகள் இலங்கை தர நிர்ணய நிறுவனம் நிர்ணயித்த தரங்களுக்கு இணங்கவில்லை என தெரியவந்துள்ளது.
இதன்படி, லிட்ரோ எரிவாயு கையிருப்பை இறக்குவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது என நுகர்வோர் விவகார அதிகார சபை உத்தரவிட்டுள்ளது. (யாழ் நியூஸ்)