தொழிற்சாலைகள் மற்றும் தகனம் செய்யப்படும் இடங்களுக்கு எரிவாயுவை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
லிட்ரோ மற்றும் லாப்ஃஸ் ஆகிய நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட சேவை வழங்குனர்களுக்கு எரிவாயுவை வழங்கும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் எரிவாயு விபத்துக்கள் காரணமாக எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்துமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நேற்று அறிவித்தது. (யாழ் நியூஸ்?
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் எரிவாயு விபத்துக்கள் காரணமாக எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்துமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நேற்று அறிவித்தது. (யாழ் நியூஸ்?