எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக எதிர்வரும் புதன்கிழமை முதல் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, புகையிரதம் தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பஸ் கட்டணங்கள் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்கப்படும் என பஸ் சங்கங்கள் தெரிவிக்கின்றன. (யாழ் நியூஸ்)