கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் மாணவர் குழுவொன்று ஆனந்த தேரரிடம் இருந்து பட்டச் சான்றிதழைப் பெற மறுத்தமை தொடர்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மாணவர்கள் தமது கையில் பட்டச் சான்றிதழை ஏற்றுக்கொள்வதும் அல்லது நிராகரிப்பதும் அவர்களின் உரிமை என்பதனால் எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
எனினும், மேலும் இது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.