அதன்படி கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் ஜனாதிபதிக்கு தகவல் வழங்கியதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் நிபுணர்களும் கருத்து தெரிவித்துள்ளதாகவும், அடுத்த வருடம் தவிர்க்க முடியாத வகையில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)